Skip to content
Hridaya Kshetram
Ganga Maa
Satsang
Publications
Audio/Video
Activities
Contact
X
சாதகனா கிளம்பிவர ‘நான்’, அவனையே சும்மா இருக்க விடறதுதான் ‘சும்மா இரு’. ரொம்ப ஜாஸ்தி வேலை பண்ணிண்டிருக்கிற மனசு, சீக்கிரமா பிடிச்சு நிறுத்த முடியாது. ஆனா அந்த ‘சும்மா இரு’ ன்ற இடத்துக்கு வரத்துக்கு தான் இது(சாதனை) எல்லாமே.